வணக்கம்!
ஏற்கனவே கொண்டோடி எண்ட பேரில உங்களுக்கு அறிமுகமானவன்தான்.
என்ர பழைய வலைப்பதிவுக் கணக்கை ஆரோ ஒருத்தன்/ஒருத்தி களவெடுத்து மாத்தினதால இப்ப புதுசா ஒரு வலைப்பக்கத்தைத் திறந்து வரவேண்டிக்கிடக்கு.
இஞ்ச ஒண்டும் எழுதிறதா இல்லை.
அப்பப்ப பின்னூட்டங்கள் போடுறதுக்குத்தான் இந்த வலைப்பதிவு.
Friday, May 4, 2007
Subscribe to:
Comments (Atom)